அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

Wednesday, April 15, 2020

FORM


➤➤அனுபவிக்காத பணியேற்பிடைக் காலம் பணிப்பதிவேட்டில் பதிவு செய்திடக் கோரும் விண்ணப்பம்.






Sunday, April 12, 2020

Video Lesson All Class

இணையவழிக் கல்வி. வீட்டிலிருந்தே அனைத்து வகுப்புகளுக்கும் வீடியோ மூலம் கல்வி கற்கும் வசதி தமிழ்  நாடு பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தி உள்ளளது.

Thursday, April 9, 2020

Bill

நமது ஆசிரியர்கள் கேட்டதற்காக Bill Model copy அனுப்பப்  பட்டுள்ளது. Print எடுத்துக் கொள்ளவும்

Wednesday, April 8, 2020

April Month One day salary deduction form

ஏப்ரல் 2020 மாத சம்பளத்தில்  ஒரு  நாள்  பிடித்தம் செய்வதற்கான படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது 

Click Link

Tuesday, April 7, 2020

MDM Phone Number Change

மத்திய  உணவு சாப்பிடுவர்களின் எண்ணிக்கை நாம் தினமும் SMS அனுப்புகின்றோம். ஆதில் நம்முடைய CELL NUMBER எப்படி மாற்றுவது என்பதற்கான VIDEO.  முழுவதையும் பாருங்கள் 

Sunday, April 5, 2020

LIC and EB Bill.

LIC and E.B Bill பணம் ஆன்லைன்  மூலம் செலுத்துவதற்கான புதிய Link கொடுக்கப்பட்டுள்ளது .

Thursday, April 2, 2020

Wednesday, April 1, 2020

Salary Add Date

புதுசத்திரம் அனைத்து  ஆசிரியர்களுக்கும் 07.04.2020 அன்று சம்பளம் வங்கி கணக்கில் பற்று வைக்கப்படும்.