அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

Thursday, June 25, 2020

கணினி வழியில் மக்கள் தொகை பதிவேடு

 மக்கள் தொகை கணக்கு பதிவேடு  தேவைப்படும் பள்ளிகளுக்கு சிறந்த முறையில்  கணினி வழியில் செய்து தரப்படும். 5+  முதல் 18+  வரை. ஜாதி வாரியாகவும், EER அனைத்தும் செய்து தரப்படும்.

ஒரு பள்ளிக்கு ஒரு முறை கணினி வழியில் மக்கள் தொகை கணக்கு பதிவேடு  செய்துகொண்டால் போதுமானது. அடுத்த ஆண்டுக்கு சேர்க்கை    நீக்கல் மட்டும் சரி செய்தால் போதுமானது. நன்றி

No comments:

Post a Comment